அல்லு அர்ஜுனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு?

புஷ்பா-2 பட சிறப்புக் காட்சி விவகாரத்தில் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை எதிர்த்து போலீசார் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

Trending News