கலெக்‌ஷனில் களைகட்டும் பொன்னியின் செல்வன்: 3 நாளில் ரூ.230 கோடிக்கு மேல் வசூல்

நேற்று முன்தினம் வெளியான பொன்னியின் செல்வன் படம் முதல் நாளே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியிந்தது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.

மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ 230 கோடியை தாண்டிய இப்படம் இன்று அக்டோபர் 3 ஆம் தேதி ரூ 250 கோடி வசூலை எட்டுகிறது. 

Trending News