துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Recommended Videos