முதல்வர் அழைப்புக்கு ஏற்பு! ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை

கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் புதியதாக ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வர இருக்கிறார்.