மலைப்பாம்புடன் டின்னர் டேட்: வீடியோ வைரல்

Python Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக உங்களால் நம்ப முடியாது. மலைப்பாம்பின் விசித்திரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Trending News