City
தான் நடித்து இயக்கி வரும் ராயன் படத்தின் பின்னணி இசைப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.