முழு கொள்ளவை எட்டிய பில்லூர் அணை... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News