வரும் 14-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 14-ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News