ரயில் தண்டவாளத்தில் பெண்... 4 பேர் கூடி செய்த கொடூரம்...

சென்னையை தொடர்ந்து ராமநாதபுரத்திலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்...

Trending News