இளநிலை மருத்துவக் கலந்தாய்வை நடத்த தடை விதிக்க மறுப்பு!

இளநிலை மருத்துவக் கலந்தாய்வை நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.

Trending News