தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்

தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்ற ரேவந்த் ரெட்டிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News