அர்த்தமாயிந்த ராஜா... ரஜினி டயலாக்கை பேசிய ரோஜா!

ஆந்திராவில் நடைபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ரஜினியின் ஜெயிலர் பட டயலாக்கை அம்மாநில அமைச்சர் ரோஜா பேசியதை கட்சியினரை பெரிதும் கவர்ந்தது.

Trending News