தீவு போல் மாறும் கோவை அரசு மருத்துவமனை

மழை வரும் போதெல்லாம் கோவை அரசு மருத்துவமனை தீவு போல் காட்சியளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

Trending News