City
ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.