மதுபோதையில் கொடூரத் தாக்குதல் வைரலாகும் சிசிடிவிகாட்சி!

காஞ்சிபுரம் அருகே மதுபோதையில் வாலிபர் ஒருவரை 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த காட்சிகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News