டாட்டா ஏசி வாகனத்தில் பேட்டரி திருட்டு: சிசிடிவி காட்சி

டாட்டா ஏசி வாகனத்தில் பேட்டரியைத் திருடிச் செல்லும் மர்ம நபர்: சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

சென்னை திருவொற்றியூரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் டாட்டா ஏசி வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Video ThumbnailPlay icon

Trending News