Video: டிஎஸ்பி தலைமுடியை பிடித்து தாக்குதல்... விருதுநகரில் உச்சகட்ட மோதல் - ஷாக்கிங் வீடியோ!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது டிஎஸ்பி காயத்ரி, போராடத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றபோது, அவரது முடியை இழுத்து அவர் மீது தாக்குதல் நடந்தது. இதனால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

  • Sep 3, 2024, 04:21 PM IST

Video ThumbnailPlay icon

Trending News