கெத்தாக வீடியோ.. கொத்தாக கைது..! பழனியில் கைதான கஞ்சா பாய்ஸ்! திருந்திட்டாங்க!

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெத்தாக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுவிட்டு தற்போது கைதாகி கம்பி எண்ணும் இந்த கும்பல் செய்தது என்ன?

Trending News