சிறு, குறு தொழில்கள் மீது மோடியின் தாக்குதல்

மோடியின் தாக்குதலால் பொருளாதாரப் பேரழிவு: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

சிறு, குறு தொழில்கள் மீது பயாலஜிக்கல் அல்லாத பிரதமர் மோடியின் தாக்குதலால் பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

Trending News