வீட்டுக்கு வந்து வம்பிழுத்த பாம்பு: கிலியூட்டும் வைரல் வீடியோ

Viral Video: வீட்டிற்குள் வந்த பாம்பு ஜோராக படம் எடுத்து ‘உஸ்’ ‘உஸ்’ என்று சத்தம் செய்தபடி எதிரில் உள்ளவர்களை தாக்க வருகின்றது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான vilasnake என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. 8 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 

Video ThumbnailPlay icon

Trending News