City
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாகவும், ஆகஸ்ட் 9-ம் தேதி ஷூட்டிங் ஆரம்பமாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.