புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

நெல்லையில் 2025 புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம், கத்தீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Trending News