சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை!

சென்னையில் இன்று காலை திடீரென கனமழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெப்பநிலைக்கு இந்த மழை ஒரு நிவாரணமாக வந்துள்ளது.

 

Trending News