சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகள்: விசாரணைக்குத் தடை

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News