முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்: சூர்யா நேரில் அஞ்சலி

முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் சென்னையில் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். நடிகர் சூர்யா, இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Trending News