பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் எப்போது?- தமிழக அரசு அறிவிப்பு

ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Trending News