மருத்துவக் கழிவு விவகாரம்...கேரளாவுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

மருத்துவக் கழிவு விவகாரம் தொடர்பாக கேரளாவுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

கழிவுகளை கொட்டிய கேரள புற்றுநோய் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு கேரள அரசுக்கு கடிதம்.

Video ThumbnailPlay icon

Trending News