அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்பவர்களுக்கு, பணம் கொடுத்து மோசடியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Mar 23, 2023, 04:43 PM IST

Video ThumbnailPlay icon

Trending News