மாணவியை வீட்டுக்கு அழைத்த ஆசிரியர்! முட்டி போட வைத்த மாணவர்கள்!

மாணவியை வீட்டுக்கு அழைத்த ஆசிரியர்! முட்டி போட வைத்த மாணவர்கள்! ஷாக்கிங் சம்பவம்!

பள்ளி மாணவியை தனியாக வீட்டிற்கு அழைத்த அரசு பள்ளி கணித ஆசிரியரை பொதுவெளியில் முட்டி போட வைத்து கடுமையாக தாக்கும் பள்ளி மாணவர்கள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.

Video ThumbnailPlay icon

Trending News