RRR-ல் முதலில் நடிக்க இருந்த தமிழ் ஹீரோக்கள் இவர்களா?

ஆர்ஆர்ஆர் படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்தில் முதலில் முக்கிய வேடங்களில் நடிக்க சூர்யாவும் கார்த்தியும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்களாம்.

Trending News