25 சவரன் தங்க நகை, ரூ,50,000 பணம் திருட்டு

திருடர்கள் கைவரிசை: 25 சவரன் தங்க நகை, ரூ,50,000 பணம் திருட்டு

தீபாவளி பண்டிகையையொட்டி குடும்பத்தாருடன் கோவிலுக்குச் சென்றவரின் வீட்டில் 25 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டுப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Video ThumbnailPlay icon

Trending News