அதிமுகவுக்கு வாக்களிக்காதீர் - திருச்சி சிவா எச்சரிக்கை!

இஸ்லாமியர்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுகவுக்கு வாக்களிக்க கூடாது என்று எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Trending News