‘‘அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி’’ - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினியை இலவசமாக வழங்க வேண்டும் என திமுக அரசை, அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Trending News