வியாசர்பாடி மடாலயத்தில் இன்றைய தினமே பணிகள் தொடங்கும் - சேகர்பாபு!

சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள கரப்பாத்திர சிவபிரகாச சுவாமிகள் மடாலயத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மடப்பள்ளிகள், நூலகம் நந்தவனம் அமைத்தல் உள்ளிட்ட 10 திருக்கோவில் திருப்பணிகள் இன்று முதல் துவங்க உள்ளது.

Trending News