துணை முதல்வர் உதயநிதி: மக்கள் கருத்து

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் தொகுப்பு.

Trending News