மீண்டும் ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் : சென்னை வானிலை மையம்; திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

Trending News