City
இதனையடுத்து, நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழகத்தில் பெருமபாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.