தண்ணீர் வரத்து சீரானதால் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி!

கன்னியாகுமரியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தடை விதிக்கப்பபட்டிருந்த நிலையில், தண்ணீர் லேசாக குறைந்துள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Recommended Videos