என்றும் இளமையாய் த்ரிஷா: ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்

த்ரிஷாவின் இளமைக்கு காரணம் அவரது உணவுகள் தான் என்ற ரகசியம் கசிந்துள்ளது. உடலை ஃபிட்டாக வைத்திருக்க அவர் தனது உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்கிறார்.

உணவுடன் உடற்பயிற்சியையும் அவர் தவறாமல் செய்கிறார். யோகா செய்யும் அவர் நீச்சலிலும், நடைபயிற்சியிலும் ஈடுபாடு காட்டுகிறார். 

Trending News