கொடி பறக்கும்... தமிழ்நாடு சிறக்கும்... தவெக தலைவர் விஜய் அதிரடி அறிக்கை

நாளை முதல் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும்; இனி தமிழ்நாடு சிறக்கும் : த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் கொடி பாடலை வெளியிட்டு கொடியை ஏற்றிவைப்பதாக விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான நாள்தான் கொடி அறிமுகமாகும் நாள் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

  • Aug 21, 2024, 06:18 PM IST

Video ThumbnailPlay icon

Trending News