ஜொலிக்கும் தவெக மாநாட்டு திடல்... 20 நாட்கள் பணி நிறைவு

தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் வி.சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கு 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஏற்பாடுகள் இன்று நிறைவு பெற்றது.

Trending News