த.வெ.க மாநாடு நடக்குமா? - நாளை பதிலளிக்க திட்டம்!

தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து 21 கேள்விகளை விக்கிரவாண்டி காவல்துறை கேட்டிருந்த நிலையில், நாளை பதில் அளிக்கப்படும் என த.வெ.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  • Sep 3, 2024, 07:06 PM IST

Video ThumbnailPlay icon

Trending News