இரவு முழுவதும் ஓடிய ஏசி..! காலையில் காத்திருந்த அதிர்ச்சி!

இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதால் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த அறையில் இரவு முழுவதும் ஏசியை ஆன் செய்த மருத்துவரால் இரண்டு பிஞ்சு உயிர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News