குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய விக்கி நயன் ஜோடி

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சில மாதங்கள் முன்னர் மிக கோலாகலமாக திருமணம் நடந்தது.

அதை தொடர்ந்து வாடகை தாய் மூலம் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.

Trending News