விஜய் 67-க்கு சம்பளம் வேண்டாம்: விஜய் அதிரடி

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில் விஜய் சம்பளம் வாங்காமல் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளத்துக்கு பதிலாக படத்தின் லாபத்தில் ஷேர் கொடுத்தால் போதும் என விஜய் கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Video ThumbnailPlay icon

Trending News