நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் மற்றும் துணைச் செயலாளரின் திருமணம் ஜூன் 2-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள நிலையில், முன்னதாகவே நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

 

Recommended Videos