Viral Video: மரத்தை வேரோடு சாய்க்கும் கில்லாடி யானை..!!

வலிமையான விலங்கான யானை ஒன்று மரத்தை வேரோடு சாய்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைர வீடியோவில், யானை தனது தும்பிக்கையின் உதவியுடன் நேக்காக மரத்தை வீழ்த்துவதைக் காணலாம்.

வலிமையான விலங்கான யானை ஒன்று மரத்தை வேரோடு சாய்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைர வீடியோவில், யானை தனது தும்பிக்கையின் உதவியுடன் நேக்காக மரத்தை வீழ்த்துவதைக் காணலாம். யானைகள் மிகவும் வலிமையானவை என்பதோடு, மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை.

Trending News