IND vs SA: இந்திய அணி 4 குரூப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சற்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
Shubman Gill: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஒரு இமாலய சாதனையை படைக்க இருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.
Rohit Sharma And Virat Kohli: ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய ஒருநாள் அணியில் தொடர வேண்டும் என்றால் அவர்கள் நிச்சயமாக இதை செய்தாக வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் இதனை கட்டாயம் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Test Cricket: இந்திய அணியை பொறுத்தவரை ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்த டாப் 6 பட்டியலில் இடம்பெற்றுள்ள யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Sunil Gavaskar, Jasprit Bumrah : விடுமுறைக்கு நீங்கள் வரவில்லை பும்ரா என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சுனில் கவாஸ்கரை பாதுகாவர் அனுமதிக்காதது குறித்து அவரது நண்பர் பேசி உள்ளார்.
ரோஹித் மற்றும் கோலி இருவரும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பையில் விளையாட ஆசைப்படுவதாக கூறப்படுகிறது, இது குறித்து விராட்கோலி ஒருமுறை பொதுவெளியிலும் பேசியுள்ளார்.
Sunil Gavaskar : சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுத் தொகை அறிவித்திருக்கும் நிலையில், டிராவிட்டை புகழ்ந்து, கவுதம் கம்பீரை விளாசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். என்ன மேட்டர்? முழுமையாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Rohit Sharma : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தாலும் கேப்டன் ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
ஏமாற்று வேலை செய்து இந்திய அணியின் வெற்றிக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
Rohit Sharma: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் வீரர் மீது பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Rohit Sharma | இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த முழுநேர கேப்டன் யார்? என்ற சிக்னலை தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா கொடுத்துள்ளார்.
Sunil Gavaskar | முகமது சிராஜை கடுமையாக விமர்சித்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோரை கடுமையாக விளாசியிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
IND vs ENG 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தும், அவர் மோசமான முறையில் அவுட்டானது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
Dhruv Jurel: சுனில் கவாஸ்கர் கமெண்டிரியில் பேசும்போது இந்திய அணிக்கு அடுத்த தோனி கிடைத்துவிட்டார், அதுவும் தோனி பிறந்த ஊரான ராஞ்சியில் இருந்தே கிடைத்துள்ளார் என துருவ் ஜூரல் பேட்டிங்கை பார்த்து வெகுவாக புகழ்ந்துள்ளார்.
India National Cricket Team: ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்த பேட்டர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Sunil Gavaskar: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக கூறியிருக்கும் சுனில் கவாஸ்கர், அந்த அணி குறித்து தன்னுடைய பெரிய கணிப்பையும் தெரிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட்டில் இப்போது இருக்கும் ஆல்ரவுண்டர்களில் ரவீந்திர ஜடேஜா தான் பெஸ்ட் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் அவுட்டான விதம் குறித்து சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் நினைப்பில் விளையாடுகிறார் என தெரியவில்லை என்றும் புலம்பியுள்ளார்.
உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Harbhajan on Rohit Sharma: இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுத்தா என்ன? இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் ஹர்பஜன் சிங்கின் கருத்து என்ன?