நாட்டின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

இந்தியா என்பது பெயர் உலகம் அறிந்த பெயர் எனவும், திடீரென நாட்டின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News