கல்லூரி மகளிர் விடுதியில் புகுந்து தொல்லை ஏற்படுத்திய இளைஞர்!

மதுரையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் கல்லூரி விடுதியில் புகுந்து மாணவிகளுக்கு தொல்லை ஏற்படுத்திய புகாரில் இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News